Saturday 18 May 2013

Sathiyama Nee Enaku(Local Boys) - Ethir Neechal



சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல
ஹே பத்து நாளா சரக்கடிச்சேன் போதையே இல்ல
உலகம் உறுஞ்சு டிரவ்ஸர் கிழிஞ்சு
இனி பிச்சிக்கிற என் கிட்ட தான் ஒன்னும் இல்ல

சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல
ஹே பத்து நாளா சரக்கடிச்சேன் போதையே இல்ல
உலகம் உறுஞ்சு டிரவ்ஸர் கிழிஞ்சு
இனி பிச்சிக்கிற என் கிட்ட தான் ஒன்னும் இல்ல

ஆ செத்தா சங்கிருக்கு பாக்கெட்டில தம் இருக்கு
உசுர விட்டா என்ன இருக்கு டென்ஷன் ஆவத
கீழ மண் இருக்கு வானத்துல சன் இருக்கு
இன்னைக்கு தான் முக்கியம் டா அழுது சாவாத

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏண்டி இங்க வந்த
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏண்டி என்ன கொன்ன
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏண்டி இங்க வந்த
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏண்டி என்ன கொன்ன

என்ன கொன்ன

ஓலை எல்லாம் பின்னி பின்னி கோட்ட ஒன்னு நான் கட்டினேன்
ராஜா நான் தாண்டி ராணி நீ தாண்டி
ரா பகலா வேல செஞ்சு
காசு எல்லாம் நா கொட்டின
எல்லாம் வேனாண்டி லூசு நானாடி

உள்ளுக்குள்ள ஒன்னும் இல்ல சத்தியம்மா நீ தான்புள்ள
ராசாத்தி.. கமப்ப கமப்ப கமப்ப கம கம கம கம கமப்ப கமப்ப

ஹே ஹே..ஹே ஹே..ஹே ஹே ஏண்டி இங்க வந்த
ஹே ஹே..ஹே ஹே..ஹே ஹே ஏண்டி என்ன கொன்ன
ஹே ஹே..ஹே ஹே..ஹே ஹே ஏண்டி இங்க வந்த
ஹே ஹே..ஹே ஹே..ஹே ஹே ஏண்டி என்ன கொன்ன

ஹே காத்துல பறக்கும் பஞ்சு
அட காதலில் வெடிக்கும் நெஞ்சு
பொண்ணுங்க மனசு நஞ்சு
மொத்தம் எத்தன ரவுண்டு டா..அஞ்சு

மப்புல பாடுற ராகம்
அட டக்குனு திட்டிடும் சோகம்
கண்ணுல என்னடா மோகம்
அது சட்டுன்னு முடியும் தாகம்

ஆ செத்தா சங்கிருக்கு பாக்கெட்டில தம் இருக்கு
உசுர விட்டா என்ன இருக்கு டென்ஷன் ஆவத
கீழ மண் இருக்கு வானத்துல சன் இருக்கு
இன்னைக்கு தான் முக்கியம் டா அழுது சாவாத

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏண்டி இங்க வந்த
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏண்டி என்ன கொன்ன
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏண்டி இங்க வந்த
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏண்டி என்ன கொன்ன

படம் : எதிர் நீச்சல் (2013)
இசை : அனிருத்
வரிகள் : ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்
பாடகர் : தனுஷ்

Sathiyama Nee Enaku Thevaye Illa
Hey Pathunaala Sarakadichaen Bothaye Illa
Ulagam Urunju Drowser Kizhinju
Ini Pichikira En Kitta Thaan Onnum Illa

Sathiyama Nee Enaku Thevaye Illa
Hey Pathunaala Sarakadichaen Bothaye Illa
Ulagam Urunju Drowser Kizhinju
Ini Pichikira En Kitta Thaan Onnum Illa

Ah…Setha Sangiruku Pocketila Dhum Iruku
Usura Vitta Yenna Iruku Tension Aavatha
Keezha Mann Iruku Vaanathula Sun Iruku
Inaiku Thaan Mukiyamda Azhuthu Saavatha

Hey Hey Hey Hey Hey Hey Yendi Inga Vantha
Hey Hey Hey Hey Hey Hey Yendi Enna Konna
Hey Hey Hey Hey Hey Hey Yendi Inga Vantha
Hey Hey Hey Hey Hey Hey Yendi Enna Konna

Enna Konna

Olayellam Pinni Pinni Kotta Onnu Naan Kattinen
Raja Naan Thaandi Raani Nee Thaandi
Ra Pagala Vela Senju
Kaasu Ellam Naa Kottina
Ellam Veenadi…Loosu  Naanadi

Ullukula Onnum Illa Sathiyama NeeThaanpulla
Rasaathi.. Gamapa Gamapa Gamapa Gama Gama Gama Gama Gamapa Gamapa

Hey Hey Hey Hey Hey Endiinga Vantha
Hey Hey Hey Hey Hey Endi Enna Konna
Hey Hey Hey Hey Hey Hey Endiinga Vantha
Hey Hey Hey Hey Hey Hey Endi Enna Konna

Hey Kaathula Parakum Panju
Ada Kaathalil Vedikum Nenju
Ponnunga Manasu Nanju
Motham Ethana Roundu Da.. Anju

Mappula Paadura Raagam
Ada Takkunu Thitidum Sogam
Kannula Ennada Mogam
Athu Satunu Mudiyum Thaagam

Ah…Setha Sangiruku Pocketila Dhum Iruku
Usura Vitta Yenna Iruku Tension Aavatha
Keezha Mann Iruku Vaanathula Sun Iruku
Inaiku Thaan Mukiyamda Azhuthu Saavatha

Hey Hey Hey Hey Hey Hey Yendi Inga Vantha
Hey Hey Hey Hey Hey Hey Yendi Enna Konna
Hey Hey Hey Hey Hey Hey Yendi Inga Vantha
Hey Hey Hey Hey Hey Hey Yendi Enna Konna

Film : Ethir Neechal (2013)
Composer : Anirudh
Lyrics : R.S.Durai SenthilKumar
Singer : Dhanush

Ethir Neechal (2013)
        Boomi Enna Suthudhe
        Ethir Neechal Adi
        Velicha Poove
        Un Paarvaiyil

No comments:

Plz Leave a Comment dude