Thursday 23 October 2014

Aathi Yenai Nee-Kaththi

Kaththi Vijay Aathi Yenai Nee

ஆ : ஆத்தி என்னை நீ பாத்த உடனே
காத்தில் வெச்ச இறகானேன்
காட்டு மரமா வளர்ந்த இவனோ
ஏத்தி வெச்ச மெழுகானேன்
கோர புல்ல ஓர் நொடியில்
வானவில்லா திரிச்சாயே
பாறக்கல்ல மறு நொடியில்
ஈர மண்ணா கொழைச்சாயே
ஊரு அழகி ஒலக அழகி
யாரும் இல்ல உனப் போல
வாடி நெருங்கி பாப்போம் பழகி

உன் அழகில் என் இதயம் தான்
நிலையை மறந்து மறந்து 
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மறுகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் செதருதே பதறுதே 

ஆ : சாமி செல போலே பிறந்து
பூமியிலே நடந்தாயே
தூசியென கண்ணில் விழுந்து
ஆருயிரில் கலந்தாயே
கால் மொளச்ச ரங்கோலியா
நீ நடந்து வாறே புள்ள
கல்லு பட்ட கண்ணாடியா
நான் உடஞ்சு போறேன் உள்ள
ஜாடையில தேவதையா மிஞ்சுகிற அழகாக
பார்வையில வாசனைய தூவிடுற வசமாக
ஊரு அழகி ஒலக அழகி
யாரும் இல்ல உனப் போல
வாடி நெருங்கி பாப்போம் பழகி

ஆ : ஆத்தி என்னை நீ பாத்த உடனே
காத்தில் வெச்ச இறகானேன்
காட்டு மரமா வளர்ந்த இவனோ
ஏத்தி வெச்ச மெழுகானேன்

உன் அழகில் என் இதயம் தான்
நிலையை மறந்து மறந்து
உன் அழகில் என் இதயம் தான்
நிலையை மறந்து மறந்து
உன் அழகில் என் இதயம் தான்
நிலையை மறந்து மறந்து
உன் அழகில் என் இதயம்

உன் அழகில் என் இதயம் தான்
நிலையை மறந்து மறந்து 
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மறுகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் செதருதே பதறுதே 

உன் அழகில் என் இதயம் தான்
நிலையை மறந்து மறந்து 
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மறுகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் செதருதே பதறுதே 

உன் அழகில் என் இதயம் தான்
நிலையை மறந்து மறந்து 
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மறுகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் செதருதே பதறுதே 

படம் : கத்தி (2014)
இசை : அனிருத்
வரிகள் : மதன் கார்கி
பாடகர்கள் : அனிருத், விஷால் டட்லானி

M : Aathi Yenai Nee Paatha Udanae
Kaathil Vecha Iragaanan
Kaatu Marama Valarndha Ivano
Yethi Vecha Mezhugaanan
Kora Pulla Oar Nodiyil
Vaanavilla Thirichaayae
Paara Kallu Maru Nodiyil
Eera Manna Kozhaichaayae
Ooru Azhaghi Olaga Azhaghi
Yaarum Illa Una Pola
Vaadi Nerungi Paapom Pazhaghi

Un Azhaghil Yen Idhayam Dhaan
Nilayai Marandhu Marandhu
Konjidavum Kenjidavum Marugudhaey Urugudhaey
Un Vazhiyil Yen Payanam Vandhadaya Nadandhu Nadandhu
Anjidavum Minjidavum Sedharudhey Padharudhey

Un Azhagil Yen Idhayam Dhaan

M : Saami Sela Polae Pirandhu
Boomiyilae Nadandhaayae
Dhoosiyena Kannil Vizhundhu
Aaruyuiril Kalandhaayae
Kaal Molacha Rangoliyaa
Nee Nadandhu Varey Pulla
Kallu Patta Kannadiyaa
Naan Udanju Poren Ulla
Jaadaiyila Devadhaiya Minjugura Azhagaagha
Paarvaiyila Vaasanaiya Thoovidura Vasamaaga
Ooru Azhaghi Olaga Azhaghi
Yaarum Illa Una Pola
Vaadi Nerungi Paapom Pazhaghi

M : Aathi Yenai Nee Paatha Udanae
Kaathil Vecha Iragaanan
Kaatu Marama Valarndha Ivano
Yethi Vecha Mezhugaanan

Un Azhaghil Yen Idhayam Dhaan
Nilayai Marandhu Marandhu
Un Azhaghil Yen Idhayam Dhaan
Nilayai Marandhu Marandhu
Un Azhaghil Yen Idhayam Dhaan
Nilayai Marandhu Marandhu
Un Azhaghil Yen Idhayam 

Un Azhaghil Yen Idhayam Dhaan
Nilayai Marandhu Marandhu
Konjidavum Kenjidavum Marugudhaey Urugudhaey
Un Vazhiyil Yen Payanam Vandhadaya Nadandhu Nadandhu
Anjidavum Minjidavum Sedharudhey Padharudhey

Un Azhaghil Yen Idhayam Dhaan
Nilayai Marandhu Marandhu
Konjidavum Kenjidavum Marugudhaey Urugudhaey
Un Vazhiyil Yen Payanam Vandhadaya Nadandhu Nadandhu
Anjidavum Minjidavum Sedharudhey Padharudhey

Un Azhaghil Yen Idhayam Dhaan
Nilayai Marandhu Marandhu
Konjidavum Kenjidavum Marugudhaey Urugudhaey
Un Vazhiyil Yen Payanam Vandhadaya Nadandhu Nadandhu
Anjidavum Minjidavum Sedharudhey Padharudhey

Film : Kaththi (2014)
Composer :  Anirudh
Lyrics : Madhan Karky
Singers : Anirudh Ravichander, Vishal Dadlani

No comments:

Plz Leave a Comment dude