Saturday 11 May 2013

Vaangana Vanakangana - Thalaiva


வாட் ப்ரோ ம்ம் நடனம் ஹ்ம்ம் ஹ்ம்ம் சாங்கா... பாங்கு... யார் அங்கே? ப்ரோக்கு ஒரு பாங்கு வாட் அகைன் பாங்கு...சாங்கு சாங்கு எங்க பாடு வாங்கண்ணா வணக்கங்கண்ணா மை சாங்க நீ கேளுகண்ணா நா ஒலரல ஒலரலண்ணா ரொம்ப பீலிங் பீலிங்குண்ணா ஹே ஆணாணா ஊணாணா உன் ஆள தேடி போவ நீ வேணான்னு போனாணா நீ தேவதாசா ஆவ அவ லேட்டா தானா டாட்டா சொல்வா பின்னால போவாத ஹே ஊதிக்க ஊதிக்க ஊதிக்கண்ணா மனச நீ கொஞ்சம் மாத்திக்கண்ணா குவாட்டர் வாட்டரும் சேந்துச்சுண்ணா கொட்டுது காதல் தத்துவந்தான் வாங்கண்ணா வணக்கங்கண்ணா மை சாங்க நீ கேளுகண்ணா நா ஒலரல ஒலரலண்ணா ரொம்ப பீலிங் பீலிங்குண்ணா லைப் ஒரு போட்டுங்கண்ணா ஷேப்டியா ஒட்டுங்கண்ணா லவ்ல மாட்டிகிட்டா சேத்துல சிக்கிடும்ணா ஹிட்லரு டார்ச்சர் எல்லாம் ஹிஸ்டரி பேசுதண்ணா இவளுங்க டார்ச்சர் எல்லாம் யாருமே பேசலண்ணா Factu Factu விஸ்கி பீர் போததான் மூணு ஹௌரில் போகும்தான் ஹஸ்கி வாய்ஸ் பேசுவா போகாதந்த மோகந்தான் அப்படி இருந்த நா திறந்திட மாட்டேனா ஹே ஊதிக்க ஊதிக்க ஊதிக்கண்ணா மனச நீ கொஞ்சம் மாத்திக்கண்ணா குவாட்டர் வாட்டரும் சேந்துச்சுண்ணா கொட்டுது காதல் தத்துவந்தான் வாங்கண்ணா வணக்கங்கண்ணா மை சாங்க நீ கேளுகண்ணா நா ஒலரல ஒலரலண்ணா ரொம்ப பீலிங் பீலிங்குண்ணா ஹே போடி போடி போடி ம் சேட்டர்டே டேட்டிங்னு கூட்டிட்டு போவாணா ஆக்டிங் ஆக்டிங்ணா ஐயோ ஆஸ்காரு ஆக்டிங்குணா (ஆமணா ஆமணா) ஹாய்யின்னு சொல்லிடுவா எஸ்கேப்பு ஆகிடுண்ணா ஸ்கூட்டில ஏத்திடுவா டெட் எண்டு பாத்துக்கணா கைய வீசி நீயும் தான் கண்ணாமூச்சி ஆடுவ கண்ண தொறக்கும் போது தான் உன்ன நீயும் தேடுவ (கவித கவித) பட்டத சொல்லுறேன் காதலே வேணாணா ஊதிக்க ஊதிக்க ஊதிக்கண்ணா மனச நீ கொஞ்சம் மாத்திக்கண்ணா குவாட்டர் வாட்டரும் சேந்துச்சுண்ணா கொட்டுது காதல் தத்துவந்தான் வாங்கண்ணா வணக்கங்கண்ணா மை சாங்க நீ கேளுகண்ணா நா ஒலரல ஒலரலண்ணா ரொம்ப ஏ ஏ...ணா ஹே ஆணாணா ஊணாணா உன் ஆள தேடி போவ நீ வேணான்னு போனாணா நீ தேவதாசா ஆவ அவ லேட்டா தானா Bye Bye சொல்வா பின்னால Do Not Go ஹே ஊதிக்க ஊதிக்க ஊதிக்கண்ணா மனச நீ கொஞ்சம் மாத்திக்கண்ணா குவாட்டர் வாட்டரும் சேந்துச்சுண்ணா கொட்டுது காதல் தத்துவந்தான் ஊதிக்க ஊதிக்க ஊதிக்கண்ணா மனச நீ கொஞ்சம் மாத்திக்கண்ணா குவாட்டர் வாட்டரும் சேந்துச்சுண்ணா கொட்டுது காதல் தத்துவண்ணோவ்!!! Come Bro Welcome Bro Yen Song-a You Hear Hear Bro Blaber Blaber Bro Me Feeling Feelingu Bro படம் : தலைவா (2013) இசை : ஜி.வி.பிரகாஷ் குமார் வரிகள் : நா.முத்துக்குமார் பாடகர் : விஜய்
What Bro.. Nadanam Hmmm Hmmm Songa.. Bangu… Yaar Angae… Broku Oru Bangu… What.. Again Bangu.. Songu…. Songu.. Engae Paadu…. Vaangana Vanakangana My Songa Nee Kelungana Naa Olarala Olaralana Romba Feeling Feelinguna Hey Aanana Uunana Un Aala Thaedi Pova Nee Venannu Ponaana Nee Devadaasa Aava Ava Latea Thaana Taata Solva Pinnala Povaatha Hey Oothikka Oothikka Oothikkana Manasa Nee Konjam Maathikkana Quarter Waterum Senthuchuna Kottuthu Kaathal Thathuvanthaan Vaangana Vanakangana My Songa Nee Kelungana Naa Olarala Olaralana Romba Feeling Feelinguna Life Oru Boatungana Safetya Otungana Lovela Maatikitta Saethula Sikkidumna.. Hitleru Torture Ellam History Paesuthanna Ivalunga Torture Ellam Yaarumae Paesalana Factu Factu Whisky Beer Bothathaan Moonu Houril Pogumthaan Husky Voice Pesuva Pogaathantha Moganthan Appadi Irutha Naa Thirunthida Maataena Hey Oothikka Oothikka Oothikkana Manasa Nee Konjam Maathikkana Quarter Waterum Senthuchuna Kottuthu Kaathal Thathuvanthaan Vaangana Vanakangana My Songa Nee Kelungana Naa Olarala Olaralana Romba Feeling Feelinguna Hey Podi Podi Podi Mmm Saturday Dating-Nu Kootittu Povaana Acting Acting Na Aiyo Oscar-U Actingu Na (Aamana Aamana) Haiyinnu Solliduva Escapu Aagiduna Scootyla Ethituduva Dead End Paathukkana Kaiya Veesi Neeyum Thaan Kannamoochi Aaduva Kanna Thorakkum Pothu Thaan Unna Neeyum Theduva (Kavitha Kavitha) Pattatha Solluraen Kathalae Venaanaa Oothikka Oothikka Oothikkana Manasa Nee Konjam Maathikkana Quarter Waterum Senthuchuna Kottuthu Kaathal Thathuvanthaan Vaangana Vanakangana My Songa Nee Kelungana Naa Olarala Olaralana Romba Ae Ae Na Hey Aanana Uunana Un Aala Thaedi Pova Nee Venannu Ponaana Nee Devadaasa Aava Ava Latea Thaanda Bye Bye Solva Pinnala Do Not Go Hey Oothikka Oothikka Oothikkana Manasa Nee Konjam Maathikkana Quarter Waterum Senthuchuna Kottuthu Kaathal Thathuvanna Oothikka Oothikka Oothikkana Manasa Nee Konjam Maathikkana Quarter Waterum Senthuchuna Kottuthu Kaathal Thathuvanov!!! Come Bro Welcome Bro Yen Song-a You Hear Hear Bro Blaber Blaber Bro Me Feeling Feelingu Bro Film : Thalaiva (2013) Composer : G.V. Prakash Kumar Lyrics : Na. Muthukumar Singer : Vijay

No comments:

Plz Leave a Comment dude