Tuesday 14 May 2013

Soi Soi - Kumki


சொய் சொய்.. சொய் சொய்..
கையளவு நெஞ்சத்தில
கடளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல
அதுதான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும்
நெனப்பே போதும் மச்சான்
சொய் சொய்.. சொய் சொய்..


வானளவு விட்டதிலே வரப்பளவு தூரம் மச்சான்

அளவு தேவையில்லே அதுதான் பாசம் மச்சான்
நாம வேண்டி கொண்டாலும் வேண்டா விட்டாலும்
சாமி கேக்கும் மச்சான்
சொய் சொய்.. சொய் சொய்..

ஏடளவு எண்ணத்துல எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவு கோலே இல்ல அதுதான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே
அதுவே போதும் மச்சான்

நாடளவு கஷ்டத்துல நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவு கோலே இல்ல..அதுதான் நேசம் மச்சான்
நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க
உறவு வேணும் மச்சான்
சொய் சொய்.. சொய் சொய்..

கையளவு நெஞ்சத்தில
கடளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல
அதுதான் காதல் மச்சான்
நாம காணும் எல்லாமே கையில் சேர்ந்தாலே
கவலை ஏது மச்சான்
சொய் சொய்.. சொய் சொய்..
சொய் சொய்.. சொய் சொய்..

படம் : கும்கி (2012)
இசை : டி.இமான்
வரிகள் : யுகபாரதி
பாடகர்கள் : மகிழினி மணிமாறன்


Soi Soi.. Soi Soi
Kaiyalavu Nenjathila..
Kadalavu Aasa Machan..
Alavu Aethum Illa..
Athuthaan Kaathal Machan..
Naama Joora Mann Mela Saeraa Vittallum
Nenapae Pothum Machan..
Soi Soi.. Soi Soi..

Vaanalavu Vittathile Varapalavu Thooram Machan..
Alavu Thevaiyile.. Athuthaan Paasam Machan..
Naama Vendi Kondaalum Venda Vittaalum
Saami Kaekum Machan..
Soi Soi.. Soi Soi..

Aedalavu Ennathula Ezhuthalavu Sikkal Machan..
Alavu Kolae Illa.. Athuthaan Ooru Machan..
Naama Naalu Peruku Nanmai Senjaalae
Athuvae Pothum Machan..

Naadalavu Kastathula Nagathalavu Ishtam Machan
Alavu Kolae Illa.. Athuthaan Nesam Machan..
Namma Maandu Ponaalum Thukki Thee Vaika
Oravu Venum Machan..
Soi Soi.. Soi Soi..

Kaiyalavu Nenjathila..
Kadalavu Aasa Machan..
Alavu Aethum Illa..
Athuthaan Kaathal Machan..
Namma Kaanum Ellamae Kaiyil Saenthaalae
Kavala Aethu Machan..
Soi Soi.. Soi Soi..
Soi Soi.. Soi Soi..

Film : Kumki (2012)
Composer : D.Imman
Lyrics : Yugabharathy
Singers : Magizhini Manimaaran

No comments:

Plz Leave a Comment dude