Friday 10 May 2013

Po Nee Po-3


போ நீ போ,போ நீ போ
தனியாக தவிக்கின்றேன்,துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்,உயிர் வேண்டாம் தூரம் போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறதே அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ


இது வேண்டாம் அன்பே போ

நிஜம தேடும் அன்பே போ

உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ

ஒ ஓ ஓ ஓ ஓ ஓ


தனியாக தவிக்கின்றேன்,துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்,உயிர் வேண்டாம் தூரம் போ
ஒ ஓ ஓ ஒ ஓ ஓ ஒ ஓ ஓ ஒ ஓ ஓ

உன்னாலே உயிர் வாழ்கிறேன்,உனக்காக பெண்ணே
உயிர் காதல் நீ காட்டினாள்,வாழ்வேனே பெண்ணே

இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருள் உள்ளே தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா
போ டி போ,போ டி போ
என் காதல் புரியலையா,உன் நஷ்டம் அன்பே போ  
என் கனவு கலைந்தாலும்,நீ இருந்தாய் அன்பே போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறதே அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ

இது வேண்டாம் அன்பே போ
நிஜம தேடும் அன்பே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ

தனியாக தவிக்கின்றேன்,துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்,உயிர் வேண்டாம் தூரம் போ

படம் : 3 (மூன்று) (2012)
இசை : அனிருத்
வரிகள்: தனுஷ்
பாடகர்கள் : அனிருத்,மோஹித் சவ்ஹன்

Po Nee Po, Po Nee Po
Thaniyaaga Thavikindren, Thunaivendaam Anbe Po
Pinamaaga Nadakindren, Uyir Vendaam Dhooram Po
Ne Thotta Idamellam Erikirathu Anbe Po
Naan Pogum Nimidangal Unakaagum Anbe Po

Idhu Vendaam Anbe Po
Nijam Thaedum Anbe Po
Uyirodu Vilaayada Vidhi Seidhaai Anbe Po

Thaniyaaga Thavikindren, Thunaivendaam Anbe Po
Pinamaaga Nadakindren, Uyir Vendaam Dhooram Po

Unnaale Uyir Vaazhgiren, Unakaaga Penne
Uyir Kaadhal Nee Kaatinaal, Vaazhvene Penne

Idhuvarai Unnudan Vaazhndha En Naatkal
Marumurai Vaazhnthida Vazhi Illaya
Irul Ullae Thediya Thedalgal Ellaam
Vidiyalai Kaanavum Vidhi Illaya

Po De Po, Po De Po
En Kaadhal Puriyalaya, Un Nastam Anbe Po
En Kanavu Kalaindhaalum ,Ne Irunthaai Anbe Po

Ne Thotta Idamellaam, Erikirathu Anbe Po
Naan Poogum Nimidangal Unakaagum Anbe Po

Idhu Vendaam Anbe Po
Nijam Thaedum Penne Po
Uyirodu Vilaayada Vidhi Seidhaai Anbe Po

Thaniyaaga Thavikindren, Thunaivendaam Anbe Po
Pinamaaga Nadakindren, Uyir Vendaam Dhooram Po

Film : 3 (2012)
Composer : Anirudh
Lyrics : Dhanush
Singers :  Anirudh, Mohit Chauhan

No comments:

Plz Leave a Comment dude