Monday 13 May 2013

Paadatha Paatellam Paada Vanthaal - Veerathirumagan


M - பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்


பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்

மேலாடை தென்றலில் ஆஹா ஹா
பூவாடை வந்ததே ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
மேலாடை தென்றலில் ஆஹா ஹா
பூவாடை வந்ததே ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்  
கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்
கண்ணோடு பேசவா சொல் சொல் சொல்

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்

M - அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா ஆ ஆ ஆ
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா ஓ ஓ ஓ
அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா ஆ ஆ ஆ
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா ஓ ஓ ஓ
மிச்சமா மீதமா இந்த நாடகம் ஆ ஆ ஆ
மென்மையே பெண்மையே வா வா வா
ஆ ஆ ஆ

M - பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்

F- ஆஹா ஹ ஹ  ஆஹா ஹ ஹா
ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ

நிலவிலே நிலவிலே செய்தி வந்ததா ஆ ஆ ஆ
உறவிலே உறவிலே ஆசை வந்ததா ஓ ஓ ஓ
நிலவிலே நிலவிலே செய்தி வந்ததா ஆ ஆ ஆ
உறவிலே உறவிலே ஆசை வந்ததா ஓ ஓ ஓ
மறைவிலே மறைவிலே ஆடல் ஆகுமா ஆ ஆ ஆ
அருகிலே அருகிலே வந்து பேசமா ஓ ஓ ஓ

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்

படம் : வீரத்திருமகன் (1962)
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்,டி.கே.ராமமூர்த்தி
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
பாடகர்கள் : பி.பி.ஸ்ரீனிவாஸ்,எஸ்.ஜானகி

M - Paadatha Paatellam Paada Vanthaal
Kaanadha Kangalai Kaana Vanthaal
Pesatha Mozhiyellam Pesa Vanthaal
Pen Paavai Nenjile Aada Vanthaal
Paadatha Paatellam Paada Vanthaal
Kaanadha Kangalai Kaana Vanthaal
Pesatha Mozhiyellam Pesa Vanthaal
Pen Paavai Nenjile Aada Vanthaal
Pen Paavai Nenjile Aada Vanthaal

Melaadai Thendralil Aahaa Haa
Poovaadai Vanthathe Hmm Hmm Hmm
Melaadai Thendralil Aahaa Haa
Poovaadai Vanthathe Hmm Hmm Hmm
Kayyodu Valayalum Jal Jal Jal
Kannodu Pesava Sol Sol Sol

Paadatha Paatellam Paada Vanthaal
Kaanadha Kangalai Kaana Vanthaal
Pesatha Mozhiyellam Pesa Vanthaal
Pen Paavai Nenjile Aada Vanthaal

M -Achchamaa Naanama Innum Venduma Aa Aa Aa
Anjinaal Nenjile Kaadhal Thondruma Oh Oh Oh
Achchamaa Naanama Innum Venduma Aa Aa Aa
Anjinaal Nenjile Kaadhal Thondruma Oh Oh Oh
Michchama Meedhama Intha Naadagam  Aa Aa Aa
Menmaye Penmaye Vaa Vaa Vaa Aa Aa Aa

F - Aha Ha Ha Aha Ha Ha
Ohho Oh Ho Ohho Oh Ho

M - Nilavile Nilavile Seythi Vanthatha Aa Aa Aa
Uravile Uravile Aasai Vanthatha Oh Oh Oh
Nilavile Nilavile Seythi Vanthatha Aa Aa Aa
Uravile Uravile Aasai Vanthatha Oh Oh Oh
Maraivile Maraivile Aadal Aaguma Aa Aa Aa
Arugile Arugile Vanthu Pesamma Oh Oh Oh

Paadatha Paatellam Paada Vanthaal
Kaanadha Kangalai Kaana Vanthaal
Pesatha Mozhiyellam Pesa Vanthaal
Pen Paavai Nenjile Aada Vanthaal

Film : Veerathirumagan (1962)
Composer : M.S.Viswanathan,T.K.Ramamoorthy
Lyrics : Kannadasan
Singers : P.B.Srinivas,S.Janaki

8 comments: