Wednesday 8 May 2013

Oruthi Oruvanai Ninaithu Vittal - Sarada


F - ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் - அந்த
உறவுக்குப் பெயரென்ன? M- காதல்
F - அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால் அந்த
உரிமைக்குப் பெயர் என்ன? M -குடும்பம்
F - நினைத்தவன் அவளை மறந்து விட்டால் அந்த
நிலைமையின் முடிவென்ன? M - துயரம்
F - பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால் அங்கு
பெண்மையின் நிலை என்ன? M - மௌனம்


F - ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் - அந்த
உறவுக்குப் பெயரென்ன? M - காதல்

F - இரவும் பகலும் உன்னுருவம் - அதில்
இங்கும் அங்கும் உன் உருவம்
இரவும் பகலும் உன்னுருவம் - அதில்
இங்கும் அங்கும் உன் உருவம்
M - அடக்கம் என்பது பெண்ணுருவம் - அதை
அறிந்தால் மறையும் என்னுருவம்
அடக்கம் என்பது பெண்ணுருவம் அதை
அறிந்தால் மறையும் என்னுருவம்

F - மறைக்க முயன்றேன் முடியவில்லை - உன்னை
மறக்க முயன்றேன் நடக்கவில்லை
மறைக்க முயன்றேன் முடியவில்லை - உன்னை
மறக்க முயன்றேன் நடக்கவில்லை
M - நினைக்கும் நிலையிலும் நான் இல்லை - உன்னை
நெருங்கும் தகுதியும் எனக்கில்லை

F - ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் - அந்த
உறவுக்குப் பெயரென்ன? M - காதல்

F - கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை
கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை
கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை
கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை
M - வாதம் செய்வது என் கடமை அதில்
வழியைக் காண்பது உன் திறமை
வாதம் செய்வது என் கடமை அதில்
வழியைக் காண்பது உன் திறமை
F - கண்டேன் கண்டது நல்ல வழி அது
காதலன் உடனே செல்லும் வழி
கண்டேன் கண்டது நல்ல வழி - அது
காதலன் உடனே செல்லும் வழி
M - சொன்னேன் பல முறை யாசிக்கிறாய் - நீ
சொன்னதை நானும் யோசிக்கிறேன்

F - ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் - அந்த
உறவுக்குப் பெயரென்ன? M - காதல்


படம் : சாரதா (1962)
இசை : கே.வி. மஹாதேவன்
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
பாடியவர் : பி. சுசீலா, பி.பி. ஸ்ரீநிவாஸ்


F- Oruththi Oruvanai Ninaiththu Vittaal - Andha
Uravukkup Peyarenna? M -Kaadhal
F - Andha Oruvan Oruththiyai Manandhu Kontaal Andha
Urimaikkup Peyar Enna? M -Kudumpam
F -Ninaiththavan Avalai Marandhu Vittaal Andha
Nilaimaiyin Mutivenna? M -Thuyaram
F -Pirindhavar Meentum Serndhu Vittaal Angu
Penmaiyin Nilai Enna? M -Mownam

F - Oruththi Oruvanai Ninaiththu Vittaal - Andha
Uravukkup Peyarenna? M - Kaadhal

F - Iravum Pakalum Unnuruvam - Adhil
Ingum Angum Un Uruvam
Iravum Pakalum Unnuruvam - Adhil
Ingum Angum Un Uruvam
M - Atakkam Enpadhu Pennuruvam - Adhai
Arindhaal Maraiyum Ennuruvam
Atakkam Enpadhu Pennuruvam Adhai
Arindhaal Maraiyum Ennuruvam

F - Maraikka Muyandren Mutiyavillai - Unnai
Marakka Muyandren Natakkavillai
Maraikka Muyandren Mutiyavillai - Unnai
Marakka Muyandren Natakkavillai
M -Ninaikkum Nilaiyilum Naan Illai - Unnai
Nerungum Thakudhiyum Enakkillai

F - Oruththi Oruvanai Ninaiththu Vittaal - Andha
Uravukkup Peyarenna? M - Kaadhal

F - Ketten Kettadhu Kitaikkavillai Ennai
Keli Seydhaai Manam Porukkavillai
Ketten Kettadhu Kitaikkavillai Ennai
Keli Seydhaai Manam Porukkavillai
M - Vaadham Seyvadhu En Katamai Adhil
Vazhiyaik Kaanpadhu Un Thiramai
Vaadham Seyvadhu En Katamai Adhil
Vazhiyaik Kaanpadhu Un Thiramai
F - Kanden Kantadhu Nalla Vazhi Adhu
Kaadhalan Utane Sellum Vazhi
Kanden Kantadhu Nalla Vazhi - Adhu
Kaadhalan Utane Sellum Vazhi
M - Sonnen Pala Murai Yaasikkiraai - Nee
Sonnadhai Naanum Yosikkiren

F - Oruththi Oruvanai Ninaiththu Vittaal - Andha
Uravukkup Peyarenna? M - Kaadhal

Film : Sarada (1962)
Composer : K.V. Mahadevan
Lyrics :  Kannadasan
Singers : P. Suseela, P.B. Srinivas

No comments:

Plz Leave a Comment dude