Tuesday 14 May 2013

Onnum Puriyala Solla Theriyala - Kumki


ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே
உச்சந்தலையிலே உள்ள நரம்புல
பத்து விரலுல தொட்ட நொடியில
சூடு ஏறுதே


நெத்தி பொட்டு தெரிக்குது விட்டுவிட்டு

ரக்க மொளைக்குது

நெஞ்சு குழி அடைக்குது மானே
மனம் தத்தி தாவியே
தறிகெட்டு ஓடுது
உயிர் உன்ன சேரவே
ஒரு திட்டம் ஓடுது

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே

அலையுற பேயா அவளது பார்வ
என்ன தாக்குது வந்து என்ன தாக்குது
பரவுற நோயா அவளது வாசம்
என்ன வாட்டுது நின்னு என்ன வாட்டுது  
அவளது திருமேனி வெறி கூட்டுது
அவளிடம் அடிவாங்க வழி காட்டுது
அவ என்ன பேசுவா அத எண்ண தோணுது
அவ எங்க தூங்குவா அத கண்ணு தேடுது

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே

கதிர் அரிவாளா மனசையும் கீறி
துண்டு போடுறா எண்ண துண்டு போடுறா
கலவர ஊரா அவ வுருமாரி
குண்டு போடுறா செல்ல குண்டு போடுறா  
விழியில பலநூறு படம் காடுறா
அறுபது நிலவாக ஒளிகூட்டுறா
அவ கிட்ட வந்ததும் தலசுத்தி ஆடுது
அவ எட்டி போனதும் அட புத்தி மாறுது

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல

படம் : கும்கி (2012)
இசை : டி.இமான்
வரிகள் : யுகபாரதி
பாடகர் : டி.இமான்

Onnum Puriyala Solla Theriyala
Kannu Muzhiyila Kanda Azhagula
Aasai Kooduthae
Uchan Thalaiyilae Ulla Narambula
Pathu Viralula Thota Nodiyila
Soodu Aeruthae

Nethi Pottu Therikuthu Vittuvittu
Rakka Molaikuthu
Nenju Kuzhi Adaikuthu Maanae
Manam Kothi Thaaviyae
Tharikettu Oaduthu
Uyir Unna Saeravae
Oru Thitam Oduthu

Onnum Puriyala Solla Theriyala
Kannu Muzhiiyila Kanda Azhagula
Aasai Kooduthae

Alaiyura Paeyaa Avalathu Paarva
Enna Thakuthu Vanthu Enna Thakuthu
Paravura Noayaa Avalathu Vaasam
Enna Vaatuthu Ninnu Enna Vaatuthu
Avalathu Thirumaeni Veri Kootuthu
Avalidam Adivaanga Vazhi Kaatuthu
Ava Enna Paesuva Atha Aena Thoanuthu
Ava Enga Thoonguva Atha Kannu Thaeduthu

Onnum Puriyala Solla Theriyala
Kannu Muzhiiyila Kanda Azhagula
Aasai Kooduthae

Kathir Arivala Manasaiyum Keeri
Thundu Poadura Enna Thundu Poadura
Kalavara Oora Ava Vurumaari
Gundu Poadura Sella Gundu Poadura
Vizhiyila Palanooru Padam Kaatura
Arubathu Nilavaga Olikootura
Ava Kitta Vanthathum Thalasuthi Aaduthu
Ava Etti Poanathum Ada Buthi Maaruthu

Onnum Puriyala Solla Theriyala
Kannu Muzhiyila Kanda Azhagula

Film : Kumki (2012)
Composer : D.Imman
Lyrics : Yugabharathy
Singer : D.Imman

1 comment: