Sunday 5 May 2013

Chinnanchiriya Vanna Paravai - Kungumam

F - ஆஆ
சின்னஞ்சிறிய வண்ண பறவை
எண்ணத்தை சொல்லுதம்மா
சின்னஞ்சிறிய வண்ண பறவை
எண்ணத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து
சொன்னதை சொல்லுதம்மா
சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா

F - உலகம் தெரியவில்லை
உலகம் தெரியவில்லை ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம புரியவில்லை

உலகம் தெரியவில்லை
உலகம் தெரியவில்லை
உலகம் தெரியவில்லை உள்ளம புரியவில்லை ஒன்றும் புரியவில்லை

M - மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி
ஆஆ
மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி - அந்த
மயக்கத்திலே பாடுதே ஊஞ்சல் ஆடி
மயக்கத்திலே பாடுதே ஊஞ்சல் ஆடி

M - சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா
சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா

M - வாசல் ஒன்றிருக்கும்
வாசல் ஒன்றிருக்கும்
ஆசைக் கொண்ட நெஞ்சம்தன்னில் வழி இரண்டிருக்கும்
F - வாசல் ஒன்றிருக்கும்
ஆசைக் கொண்ட நெஞ்சம்தன்னில் வழி இரண்டிதிருக்கும்
M/F- வாசல் ஒன்றிருக்கும்
M - கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி
கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி- அந்த
கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி
கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி

M/F - சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா
சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா

ஆஅ நி ப கா
ஆஅ
ஆ ரி ச ரி ச கா ச கா ஆ

நி ச நி ரி நி ச நி ரி நி ச நி ச ச ரி நி ச
ச ரி நி ச பா நி ம பா
நி ச ப நி ம ப க ம
ப நி ம ப க ம ரி ச சா
ஆ ஆ

M/F - சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா
சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா

படம்: குங்குமம்(1963)
இசை: கே.வி.மகாதேவன்
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
பாடகர்கள்: எஸ்.ஜானகி, டி.எம்.சௌந்தரராஜன்

Aaa..... 
Chinnanchiriya Vanna Paravai Ennaththai Solludhamma 

Adhu Innisaiyodu Thannai Marandhu Sonnadhai Solludhamma 

F - Ulagam Theriyavillai ... 
Ulagam Theriyavillai Ovoru Naalum Maarugindra Ullam Puriyavillai 

Ulagam Theriyavillai.... 
Ulagam Theriyavillai 
Ulagam Theriyavillai Ullam Puriyavillai Ondrum Puriyavillai 

M - Manadhinile Thondrum Mayakkangal Kodi 
Aaaa... 
Manadhinile Thondrum Mayakkangal Kodi - Andha 
Mayakathile Paadudhe Oonjal Aadi 
Mayakathile Paadudhe Oonjal Aadi 

M - Chinnanchiriya Vanna Paravai Ennaththai Solludhamma 
Adhu Innisaiyodu Thannai Marandhu Sonnadhai Solludhamma 
Chinnanchiriya Vanna Paravai Ennaththai Solludhamma 

M - Vaasal Ondrirukkum... 
Vaasal Ondrirukkum 
Aasaik Konda Nenjamthannil Vazhi Irandirukkum 
F - Vaasal Ondrirukkum 
Aasaik Konda Nenjamthannil Vazhi Irandirukkum 
M/F - Vaasal Ondrirukkum 
M - Kangalile Thondrum Kaatchigal Kodi - Andha 
Kavarchiyile Paadudhe Oonjal Aadi 
Kavarchiyile Paadudhe Oonjal Aadi 

M/F - Chinnanchiriya Vanna Paravai Ennaththai Solludhamma 
Adhu Innisaiyodu Thannai Marandhu Sonnadhai Solludhamma 
Chinnanchiriya Vanna Paravai Ennaththai Solludhamma 

Aaa......Ni Pa Ga 
Aaa..... 
Aa......Ri Saa Ri Saa Ga Saa Ga Aa..... 
Aa..... 
Ni Saa Ni Ri Ni Saa Ni Ri Ni Saa Ni Saa Saa Ri Ni Saa 
Saa Ri Ni Saa Pa Ni Ma Pa 
Ni Saa Pa Ni Ma Pa Ga Ma 
Pa Ni Ma Pa Ga Ma Ri Sa Saa 
Aaa...... 

M/F - Chinnanchiriya Vanna Paravai Ennaththai Solludhamma 
Adhu Innisaiyodu Thannai Marandhu Sonnadhai Solludhamma 
Chinnanchiriya Vanna Paravai Ennaththai Solludhamma

Film: Kungumam(1963)
Composer: K.V.Mahadevan
Lyrics: Kannadasan
Singers: S.Janaki,T.M.Soundarrajan

No comments:

Plz Leave a Comment dude