Friday 24 May 2013

Antha Nilava Thaan Naan - Mudhal Mariyaadhai


பெ : அந்த நிலாவ தான்… நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்
என் ராசாவுக்காக
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்
என் ராசாவுக்காக

ஆ : எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
பெ : கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
ஆ : எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
பெ : கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்

ஆ : அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக…

பெ : மல்லு வேட்டி கட்டி இருக்கு
அது மேல மஞ்ச என்ன ஒட்டி இருக்கு
ஆ : முத்தழகி கட்டிபிடிச்சி முத்தம் குடுக்க
அது மேல மஞ்ச வந்து ஒட்டிகிருச்சி
பெ : மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு
ஆ : ஏதுடா வம்பா போச்சி லவுக்கையும் கெடயாது
பெ : சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை
ஆ : பூவு ஒன்னு கண்ணடிச்சா வண்டு வரும் பின்னால
பெ : எக்கு தப்பு வேண்டாம் ம் ம்..

ஆ : அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக

பெ : எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
ஆ : கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டறேன்
பெ : எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
ஆ : கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டறேன்

பெ : அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்..
ஆ : என் ராசாத்திக்காக..

ஆ : ரத்தினமே முத்தம் வைக்கவா
அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா
பெ : வெக்கதையும் ஒத்தி வைக்கவா
அதுக்காக மந்தையில பந்தி வைக்கவா
ஆ : ஓடிவா ஓடை பக்கம் ஒதுங்கலாம் மெதுவாக
பெ : மாசத்துல மூணு நாலு பொறுக்கணும் பொதுவாக
ஆ : காத்தடிச்சா தாங்காதடி மல்லிகப்பூ மாராப்பு
பெ : கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு
ஆ : போடி புள்ள எல்லாம் டூப்பு….

பெ : அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக
ஆ : எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
பெ : கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
ஆ : எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
பெ : கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
ஆ : அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக

படம் : முதல் மரியாதை (1985)
இசை : இசைஞானி இளையராஜா
வரிகள் : வைரமுத்து
பாடகர்கள் : இளையராஜா,சித்ரா

F : Antha Nilava Thaan Naan Kaiyila Pudichen En Raasavukkaga
Antha Nilava Thaan Naan Kaiyila Pudichen En Raasavukkaga
Antha Nilava Thaan Naan Kaiyila Pudichen En Raasavukkaga

M : Enga Enga Konjam Naan Pakkuren
F : Kannai Moodu Konjam Naan Katturen
M : Enga Enga Konjam Naan Pakkuren
F : Kannai Moodu Konjam Naan Katturen

M : Antha Nilava Thaan Naan Kaiyila Pudichen En Raasathikkaga

F : Mallu Vetti Katti Irukku Athumela Manjal Enna Otti Irukku
M : Kattazhagi Mutham Kodukka Athumela Manja Vanthu Ottikirichu
F : Maargazhi Maasam Parthu Maarula Kulirachu
M : Aethuda Vamba Pochu Lavukkaiyum Kidaiyathu
F : Sakkambatti Selai Katti Poothirukku Poonjolai
M : Poovu Onnu Kannadicha Vandu Varum Pinnala
F : Ekku Thappu Vendam Hmm mm

M : Antha Nilava Thaan Naan Kaiyila Pudichen En Raasathikkaga

F : Enga Enga Konjam Naan Pakkuren
M : Kannai Moodu Konjam Naan Katturen
F : Enga Enga Konjam Naan Pakkuren
M : Kannai Moodu Konjam Naan Katturen

F : Antha Nilava Thaan Naan Kaiyila Pudichen 
M : En Raasathikkaga

M : Rathiname Mutham Vaikkava Athukkaga Pattanam Poi Vakkeel Vaikkava
F : Vekkathaiyum Othi Vaikkava Athukkaga Manthaiyila Panthi Vaikkava
M : Oodi Vaa Oodai Pakkam Othungalam Methuvaga
F : Maasathila Moonu Naalu Porukkanum Pothuvaaga
M : Kaathadicha Thaangathadi Mallihai Poo Maaraappu
F : Kaiyirukku Kaavalukku Venamunga Veerappu
M : Podi Pullai Ellam Doopu

F : Antha Nilava Thaan Naan Kaiyila Pudichen En Raasavukkaga
Antha Nilava Thaan Naan Kaiyila Pudichen En Raasavukkaga

M : Enga Enga Konjam Naan Pakkuren
F : Kannai Moodu Konjam Naan Katturen
M : Enga Enga Konjam Naan Pakkuren
F : Kannai Moodu Konjam Naan Katturen
M : Antha Nilava Thaan Naan Kaiyila Pudichen En Raasathikkaga

Film : Mudhal Mariyaadhai (1985)
Composer : Music Maestro Ilaiyaraja
Lyrics : Vairamuthu
Singer :  Ilaiyaraja,Chithra

No comments:

Plz Leave a Comment dude