Monday 13 May 2013

Andru Vandhadhum Idhe Nila - Periya Idathu Pen


M - அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
ஆ.....ஆ......இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா


F- ஆ.....ஆ......இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா


அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
M/F -ஆ.....ஆ......இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா

M - அம்பிகாபதி கண்ட நிலா
அமராவதியைத் தின்ற நிலா
F - அம்பிகாபதி கண்ட நிலா
அமராவதியைத் தின்ற நிலா
M/F - கம்பன் பாடிய வெள்ளி நிலா
கவியில் ஆடிய பிள்ளை நிலா
ஆ... ஆ...கவியில் ஆடிய பிள்ளை நிலா

M/F - அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
ஆ.....ஆ......இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா

M - காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் வென்ற நிலா
F - காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் வென்ற நிலா
பாவை லைலா பார்த்த நிலா
பாலைவனத்தின் வண்ண நிலா
ஆ... ஆ...பாலைவனத்தின் வண்ண நிலா
M - பாவை லைலா பார்த்த நிலா
பாலைவனத்தின் வண்ண நிலா
ஆ... ஆ...பாலைவனத்தின் வண்ண நிலா

F - நாடுதோறும் வந்த நிலா
நாகரீகம் பார்த்த நிலா
M - நாடுதோறும் வந்த நிலா
நாகரீகம் பார்த்த நிலா
M/F - பார்த்து பார்த்து சலித்ததிலா
பாதி தேய்ந்தது வெள்ளி நிலா
ஆ... ஆ...பாதி தேய்ந்தது வெள்ளி நிலா

M/F - அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
ஆ.....ஆ......இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா

படம் : பெரிய இடத்து பெண் (1963)
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்,ராமமூர்த்தி
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
பாடகர் : டி.எம்.சௌந்தரராஜன்

M - Andru Vandhadhum Idhe Nila
Indru Vanthathum Adhe Nila
Endrum Ulladhu Ore Nila
Iruvar Kannukkum Ore Nila
Aa..Aa. Iruvar Kannukkum Ore Nila
F - Aa..Aa. Iruvar Kannukkum Ore Nila

Andru Vandhadhum Idhe Nila
Indru Vanthathum Adhe Nila
Endrum Ulladhu Ore Nila
Iruvar Kannukkum Ore Nila
M/F - Aa..Aa. Iruvar Kannukkum Ore Nila

M - Ambigaavathi Kanda Nila
Amaravathiyai Thindra Nila
F - Ambigaavathi Kanda Nila
Amaravathiyai Thindra Nila
M/F - Kamban Paadiya Velli Nila
Kaviyil  Aadiya Pillai Nila
Aa..Aa..Kaviyil  Aadiya Pillai Nila

M/F - Andru Vandhadhum Idhe Nila
Indru Vanthathum Adhe Nila
Endrum Ulladhu Ore Nila
Iruvar Kannukkum Ore Nila
Aa..Aa. Iruvar Kannukkum Ore Nila

M - Kaadhal Romeo Kanda Nila
Kanni Juliet Vendra Nila
F - Kaadhal Romeo Kanda Nila
Kanni Juliet Vendra Nila
Paavai Laila Paartha Nila
Paalaivanathin Vanna Nila Aa..Aa..
Paalaivanathin Vanna Nila
M - Paavai Laila Paartha Nila
Paalaivanathin Vanna Nila Aa..Aa..
Paalaivanathin Vanna Nila

F - Naaduthorum Vantha Nila
Naagareegam Paartha Nila
M - Naaduthorum Vantha Nila
Naagareegam Paartha Nila
M/F - Paarthu Paarthu Salitha Nila
Paadhi Theynthathu Velli Nila Aa..Aaa..
Paadhi Theynththu Velli Nilaa

M/F - Andru Vandhadhum Idhe Nila
Indru Vanthathum Adhe Nila
Endrum Ulladhu Ore Nila
Iruvar Kannukkum Ore Nila
Aa..Aa. Iruvar Kannukkum Ore Nila

Film : Periya Idathu Pen (1963)
Composer : M.S.Viswanathan-Ramamoorthy
Lyrics : Kannadhaasan
Singer : T.M.Soundhar Rajan

No comments:

Plz Leave a Comment dude