Sunday 21 April 2013

En Kadhal Solla - Paiyaa


என்  காதல்  சொல்ல  நேரம்  இல்லை
உன்  காதல்  சொல்ல  தேவை  இல்லை
நம்  காதல்  சொல்ல  வார்த்தை இல்லை
உன்னை  மறைத்தாலும்  மறையாதடி


உன்  கையில்  பேரை  ஏந்தவில்லை

உன்  தோளில்  சாய  ஆசை  இல்லை

நீ  போன  பின்பு  சோகம்  இல்லை
என்று  பொய்  சொல்ல  தெரியாதடி

உன்  அழகாலே  உன்  அழகாலே
என்  வெயில்  காலம்  அது  மழை  காலம்
உன்  கனவாலே  உன்  கனவாலே
மனம்  அலைபாயும்  மெல்ல  குடை  சாயும்

ஏய்  ஹாய்  எ
என்  காதல்  சொல்ல  நேரம்  இல்லை
உன்  காதல்  சொல்ல  தேவை  இல்லை
நம்  காதல்  சொல்ல  வார்த்தை  இல்லை
உன்னை  மறைத்தாலும்  மறையாதடி  

காற்றோடு  கை  வீசி  நீ  பேசினால்
அந்த  நெஞ்சோடு  புயல்  வீசுதே
வயதோடும்  மனதோடும்  சொல்லாமலே
சில  எண்ணங்கள்  வலை  வீசுதே

காதல்  வந்தாலே  கண்ணோடு  தான்
கள்ளத்தனம்  வந்து  குடி  ஏறுமோ
கொஞ்சம்  நடித்தேனடி  கொஞ்சம்  துடித்தேனடி
இந்த  விளையாட்டை  ரசித்தேனடி

உன்  விழியாலே  உன்  விழியாலே
என்  வழி  மாறும்  கண்  தடுமாறும்
அடி  இது  ஏதோ  புது  ஏக்கம்
இது  வலித்தாலும்  நெஞ்சம்  அதை  ஏற்கும்
ஹ்ம்ம் ..ஹீ

ஒரு  வார்த்தை  பேசாமல்  எனை  பாரடி
உந்தன்  நிமிடங்கள்  நீளட்டுமே
வேறேதும்  நினைக்காமல்  விழி  மூடடி
எந்தன்  நெருக்கங்கள்  தொடரட்டுமே

யாரும்  பார்க்காமல்  என்னை  பார்க்கிறேன்
என்னை  அறியாமல்  உன்னை  பார்க்கிறேன்
சிறு  பிள்ளையென  எந்தன்  இமைகள்  அது
உன்னை  கண்டாலே  குதிகின்றதே

என்  அதிகாலை  என்  அதிகாலை
உன்  முகம்  பார்த்து  தினம்  எழ  வேண்டும்
என்  அந்தி  மாலை  என்  அந்தி  மாலை
உன்  மடி  சாய்ந்து  தினம்  விழ  வேண்டும்

என்  காதல்  சொல்ல  நேரம்  இல்லை
உன்  காதல்  சொல்ல  தேவை  இல்லை
நம்  காதல்  சொல்ல  வார்த்தை  இல்லை
உன்னை  மறைத்தாலும்  மறையாதடி

உன்  கையில்  பேரை  ஏந்தவில்லை
உன்  தோளில்  சாய  ஆசை  இல்லை
நீ  போன  பின்பு  சோகம்  இல்லை
என்று  பொய்  சொல்ல  தெரியாதடி

படம்: பையா (2010)
இசை: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: நா.முத்துக்குமார்
பாடகர்கள்:  யுவன் ஷங்கர் ராஜா,தன்வி

En Kaadhal Solla Neram Illai
Un Kaadhal Solla Thevai Illai
Nam Kaadhal Solla Vaarthai Illai
Unnai Maraithaalum Maraiyaadhadi

Un Kaiyil Perai Yenthavillai
Un Tholil Saaya Aasai Illai
Nee Pona Pinbu Sogam Illai
Endru Poi Solla Theriyaadhadi

Un Azhagaale Un Azhagaale
En Veyil Kaalam Athu Mazhai Kaalam
Un Kanavaale Un Kanavaale
Manam Alaipaayum Mella Kudai Saayum

Ey Hi Ye
En Kaadhal Solla Neram Illai
Un Kaadhal Solla Thevai Illai
Nam Kaadhal Solla Vaarthai Illai
Unnai Maraithaalum Maraiyaadhadi

Kaatrodu Kai Veesi Nee Paesinaal
Andha Nenjodu Puyal Veesudhe
Vayadhodum Manadhodum Sollaamale
Sila Ennangal Valai Veesudhe

Kaadhal Vanthaale Kannodu Thaan
Kallaththanam Vandhu Kudi Yerumo
Konjam Nadiththenadi Konjam Thudiththenadi
Intha Vilaiyaattai Rasiththenadi

Un Vizhiyaale Un Vizhiyaale
En Vazhi Maarum Kan Thadumaarum
Adi Idhu Aedho Puthu Yekkam
Idhu Valiththaalum Nenjam Adhai Yerkkum
Hmm..Hee

Oru Vaarthai Pesaamal Enai Paaradi
Undhan Nimidangal Neelattume
Verethum Ninaikkaamal Vizhi Moodadi
Endhan Nerukkangal Thodarattume
Yaarum Paarkkaamal Ennai Paarkkiren
Ennai Ariyaamal Unnai Paarkkiren
Siru Pillaiyena Endhan Imaigal Adhu
Unnai Kandaale Gudhikindrathe

En Adhikaalai En Adhikaalai
Un Mugam Paarthu Dhinam Ezha Vendum
En Andhi Maalai En Andhi Maalai
Un Madi Saayndhu Dhinam Vizha Vendum

En Kaadhal Solla Neram Illai
Un Kaadhal Solla Thevai Illai
Nam Kaadhal Solla Vaarthai Illai
Unnai Maraithaalum Maraiyaadhadi

Un Kaiyil Perai Yenthavillai
Un Tholil Saaya Aasai Illai
Nee Pona Pinbu Sogam Illai
Endru Poi Solla Theriyaadhadi

Film: Paiyaa(2010)
Composer: Yuvan Shankar Raja
Lyrics: Naa.MuthuKumar
Singers: Yuvan Shankar Raja,Thanvi

No comments:

Plz Leave a Comment dude