Wednesday 24 April 2013

Aaru Maname Aaru - Aandavan Kattalai




ஆறு மனமே ஆறு ,அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு ,அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து  மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு ,
தெய்வத்தின் கட்டளை ஆறு

ஆறு மனமே ஆறு ,அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி
சொல்லுக்கு செய்கை பொன்னாகும்
வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்
சொல்லுக்கு செய்கை பொன்னாகும்
வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு,அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு,அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

உண்மையை சொல்லி நன்மையை செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும்போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும்
பெரும் பணிவு என்பது பண்பாகும்
உண்மை என்பது அன்பாகும்
பெரும் பணிவு என்பது பண்பாகும்
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு,அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு,அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

ஆசை,கோபம்,களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்
அன்பு,நன்றி,கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

ஆறு மனமே ஆறு ,அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து  மனிதன் வாழும் வகைக்கு ,தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு,அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு.அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

படம்: ஆண்டவன் கட்டளை (1964)
இசை: எம்.ஸ்.விஸ்வநாதன்
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
பாடகர்கள்: டி.எம்.சௌந்தரராஜன்  


Aaru Manamae Aaru,Antha Aandavan Kattalai Aaru..
Aaru Manamae Aaru,Antha Aandavan Kattalai Aaru..
Sernthu Manithan Vaazhum Vagaiku
Deivaththin Kattalai Aaru,Deivaththin Kattalai Aaru

Aaru Manamae Aaru,Antha Aandavan Kattalai Aaru..

Ondrae Solvaar Ondrae Seivaar,
Ullaththil Ullathu Amaithi..
Inbaththil Thunbam Thumbaththil Inbam ,
Iraivan Vaguththa Niyathi..
Ondrae Solvaar Ondrae Seivaar,
Ullaththil Ullathu Amaithi..
Inbaththil Thunbam Thumbaththil Inbam ,
Iraivan Vaguththa Niyathi..
Solluku Seigai Ponnaagum,
Varum Thunbaththil Inbam Pattagum..
Solluku Seigai Ponnaagum,
Varum Thunbaththil Inbam Pattagum..
Intha Irandu Kattalai Arintha Manathil,
Ella Nanmaiyum Undaagum..
Ella Nanmaiyum Undaagum..

Aaru Manamae Aaru, Antha Aandavan Kattalai Aaru..
Aaru Manamae Aaru, Antha Aandavan Kattalai Aaru..

Unmaiyai Solli Nanmaiyai Seithaal
Ulagam Unnidam Mayangum..
Nilai Uyarumbothu Panivu Kondal
Uyirgal Unnai Vanangum..
Unmaiyai Solli Nanmaiyai Seithaal
Ulagam Unnidam Mayangum..
Nilai Uyarumbothu Panivu Kondal
Uyirgal Unnai Vanangum..
Unmai Enbathu Anbagum
Perum Panivu Enbathu Panbagum..
Unmai Enbathu Anbagum
Perum Panivu Ènbathu Panbagum..
Intha Naangu Kattalai Arintha Manathil,
Ella Nanmaiyum Undaagum..
Ella Nanmaiyum Undaagum..
Aaru Manamae Aaru, Antha Aandavan Kattalai Aaru..
Aaru Manamae Aaru, Antha Aandavan Kattalai Aaru..

Aasai, Kobam, Kalavu Kolbavan Paesa Therintha Mirugam..
Anbu, Nandri, Karunai Kondavan Manitha Vadivil Deivam..
Ithil Mirugam Enbathu Kalla Manam..
Uyar Deivam Enbathu Pillai Manam..
Intha Aaru Kattalai Arintha Manathu
Andavan Vaazhum Vellai Manam..
Andavan Vaazhum Vellai Manam..

Aaru Manamae Aaru,Antha Aandavan Kattalai Aaru..
Sernthu Manithan Vaazhum Vagaiku,Deivaththin Kattalai Aaru
Deivaththin Kattalai Aaru
Aaru Manamae Aaru, Antha Aandavan Kattalai Aaru..

Film: Aandavan Kattalai(1964)
Composer: M.S.Viswanathan
Lyrics: Kannadasan
Singers: T.M.Soundararajan

12 comments:

  1. sema lyrics..... kanadasan sir rockzzzzzzzzzzzzzz

    ReplyDelete
  2. மிக்க நன்றி. அருமையான வரிகள்

    ReplyDelete
  3. எனக்கு மிகவும் பிடித்த தெய்வீக கண்ணதாசனின் பாடல். வாழ்க கண்ணதாசன்... ஓங்கட்டும் அவர் புகழ் வையகம் உள்ள வரை... நன்றி.

    ReplyDelete
  4. பொன்னஆன வரிகள்.மணதஇல் நிற்பபவஐ.

    ReplyDelete
  5. kalathai ventra arumaiyana varihal. Vazha Nadigar Thilagam, Kannadasan, TMS & MSV

    ReplyDelete
  6. மிக அருமையான..வாழ்வை பற்றிய மிகச்சிறந்த சிந்தனைகள்...

    ReplyDelete
  7. எனது மணம்தனில் உள்ள..மணமிக்க வார்த்தை சுவடுகள் ...

    ReplyDelete